25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


ரீ-என்ட்ரி கொடுக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட்: நேதாஜி கதையுடன் புதிய படம்!.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரீ-என்ட்ரி கொடுக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட்: நேதாஜி கதையுடன் புதிய படம்!.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜெமினி பிலிம் சர்க்யூட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை (Biopic) அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரம்மாண்ட புதிய படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது.நாயகன்: ஆர்யன் ஷியாம்.இயக்குனர்: ஆனந்த் பிரசாத்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News