பிரம்மாண்ட ஏஐ டேட்டா சென்டர்: தெலங்கானா அரசுடன் ஒப்பந்தம்.
ஹைதராபாத்தில் ₹70,000 கோடி முதலீட்டில் 1 GW திறன்கொண்ட பிரம்மாண்ட ஏஐ டேட்டா சென்டர் (AI Data Center) அமைக்கத் தெலங்கானா அரசுடன் 'ஹைப்பர்வால்ட்' நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 7,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். வளாகம் முழுவதும் பசுமை எரிசக்தி மற்றும் வாட்டர் நியூட்ரல் (Water Neutral) விதிகளைப் பின்பற்றி இது அமைக்கப்படவுள்ளது.
0
Leave a Reply