ஆசிரியருக்கு ரஷ்ய அதிபர் புதின் அளித்த மரியாதை.
ரஷ்ய அதிபர் புதின், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பள்ளி ஆசிரியரை சந்தித்து அவருக்கு சிறப்பான மரியாதை செலுத்தினார். கிரெம்ளின் மாளிகைக்கு ஆசிரியரை அழைத்து விருந்தளித்த அவர், தனது வாழ்வில் ஆசிரியரின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்த தனது மாணவனை கட்டியணைத்து முத்தமிடும் ஆசிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
0
Leave a Reply