ஆஸ்திரேலியா ஓபன் பைனலில் சபலென்கா-ரிபாகினா முன்னேற்றம்.
பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினாஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சப லென்கா, 12வது இடத்தில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர்.
ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 4 வது முறையாக (2023-26) பைனலுக்கு இத்தொடரில் முன்னேறினார்.
0
Leave a Reply