ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடிய சாத்துக்குடி ஜூஸ்
சாத்துக்குடி, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடியது. பசியை ஏற்படுத்தக்கூடியது. வயிறு மந்தமாக இருப்பவர்கள் சாத்துக்குடி ஜூஸைக் குடித்துவந்தால், நல்ல தீர்வு காண முடியும். இது செரிமானப் பிரச்னையைச் சரிசெய்யக் கூடியது. வறண்ட சருமத்தினர், கடினமான சருமத்தினர் இருவருக்குமே சாத்துக்குடி ஜூஸ் ஏற்றது. இதனைத் தொடந்து பருகிவர முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.
0
Leave a Reply