25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


முதுகு வலி வராமல் இருக்க  எளிய பழக்கங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுகு வலி வராமல் இருக்க  எளிய பழக்கங்கள்.

 

  • தினம் இருபத்து ஒரு முறையாவது குனிந்து கால்களைத் தொட்டு நிமிருங்கள்.
  • உட்காரும்போதும், நாற்காலியில் சாய்ந்து அமரும்போதும் கூன் போட்டு வளையாமல் நிமிர்ந்து உட்காருங்கள்.
  • நிற்கும்போது உடலைத் தளர்வாக விடாமல் நிமிர்ந்து நில்லுங்கள்.
  • படுக்கும்போது உடலைச் சுருட்டிக் கொண்டு படுக்காதீர்கள்.
  • கழுத்து மற்றும் முதுகுக்கு அழுத்தம் தரும் கனமான தலையணைகளைத் தவிர்க்க முயலுங்கள்.
  • தினமும் குறைந்தது இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடப்பதைப் பழக்கமாக்குங்கள்.
  • எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காதீர்கள்.
  • தொலைக்காட்சிப் பார்க்கும்போதும் அருகில் அமரும்போதும் குனிந்து உட்காராதீர்கள்.
  • பளுவான பொருட்களைத் தூக்கும்போது இடுப்பை மடித்துக் குனிந்து தூக்காமல், முழங்காளை மடக்கித் தூக்குங்கள்.
  • காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி உயரமாக நீட்டுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News