25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


பாட்மின்டன் காலிறுதிக்கு  முன்னேறிய சிந்து .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாட்மின்டன் காலிறுதிக்கு  முன்னேறிய சிந்து .

மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750’ பாட்மின்டன் தொடர் சீனாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின்சிந்து, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவோங் மோதினர். முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டையும் 21–15 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

இந்தியாவின் சாய்ராஜ், சிராக்ஷெட்டி ஜோடி,ஆண்கள் இரட்டை சாத்விக்யர் பிரிவு 2வது சுற்றில் ,சீனதைபேயின் சியு ஹசியாங் சியே, சி-லின் வாங் ஜோடியை சந் தித்தது. மொத்தம் 33 நிமி டம் நீடித்த போட்டியில் சாத்விக், சிராக் ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News