மலேசிய பாட்மின்டன் அரையிறுதிக்கு சிந்து முன்னேறினார்.
மலேசியாவில் சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் மலேசியாவில் ,பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் சிந்து 30, ஜப்பானின் யமாகுச்சியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை சிந்து 21-11 என எளிதாக கைப்பற்றினார். முழங்காலில் காயத்தால் அவதிப்பட்ட யமாகுச்சி, போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். சிந்து வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட, அரையிறுதிக்கு முன்னேறினார்., சீனாவின் வாங்ஜியியை , சிந்து சந்திக்க உள்ளார்.
0
Leave a Reply