25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள் . 18th feb.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் . 18th feb.

இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியா சென்று  3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்று ,முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நாளை கான்பெராவில் நடக்க உள்ளது.

வளர்ந்து வரும் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் ,தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில்,  இந்தியா 'ஏ' அணி (82/3, 7.5 ஓவர்), 7 விக்கெட்டில் நேற்று நேபாளத்தை வென்றது.முதலிடம் பெற்ற இந்தியா (4 புள்ளி),  3 போட்டியில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் பட்டியலில் அரையிறுதிக்கு முன்னேறியது.

சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் டில்லியில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், 6-3, 7-5 என ஸ்பெயினின் ஜோர்டாவை வென்றார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில்மேற்குவங்கத்தின் கல்யாணியில் முதல் இன்னிங்சில் பெங்கால் 328, காஷ்மீர் 302 ரன் எடுத்தன. பெங்கால் சார்பில்முகமது ஷமி (8 விக்.,) தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். 2வது இன்னிங்சில் பெங்கால் அணி, 99 ரன்னுக்கு தோற்றது. மூன்றாவது நாள் முடிவில் 43/2 ரன் எடுத்திருந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News