25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு .JANUARY -5 th 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு .JANUARY -5 th 2026

 ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆமதாபாத்தில்,இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் மரியா கோலோவினாவிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

 

 ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில்பெங்களூருவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 5-7, 6-7 என, பிரான்சின் ஆர்தர்ரேமண்ட்டிடம் போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் மணிஷ் 3-6, 3-6 என, நெதர்லாந்தின் நீல்ஸ் விஸ்கரிடம்  தோல்வியடைந்தார்.

 

 ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப், 'டிரஸ்சேஸ்' அணிகள்பிரிவில் மும்பையில் ஸ்டாஸ்யா பாண்ட்யா, ஹரிப்பிரியா சிங், அமரா சிங், தேவ் ஹரிஷ்அடங்கிய மும்பை அணி வெள்ளி வென்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News