ஐ.டி.எப்., டென்னிஸ் பெண்களுக்கான தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்ரீவள்ளி ராஷ்மிகா.
ஐ.டி.எப்., டென்னிஸ் பெண்களுக்கான தொடர் இந்தியாவின்மகாராஷ்டிராவில் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். முதல் செட்டை ராஷ்மிகா 6-2 என வென்றார். 2 வதுசெட்டை மாயா 7-5 என கைப்பற்றினார்.மூன்றாவது செட்டை ராஷ்மிகா 6-1 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply