செயின்ட் லூயிஸ் செஸ்: முன்னிலை தொடரும் பிரக்ஞானந்தா.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப் நடத்தும் சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த தொடரில் இந்தியாவிலிருந்து பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது 'ரேபிட்' சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 4, 5, 6வது சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
5வது சுற்றில் அமெரிக்காவின் அவாண்டர் லியாங்-ஐ கருப்பு காய்களுடன் எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, வெறும் 32 நகர்த்தல்களில் வெற்றியை பதிவு செய்தார்.
0
Leave a Reply