25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா முதலிடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா முதலிடம்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப் சார்பில் நடைபெறும் சர்வதேச ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதலில் நடைபெற்ற ரேபிட் பிரிவின் கடைசி மூன்று சுற்றுகள் நேற்று நடைபெற்றன. 9-வது சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரீஸ்டை கருப்பு காய்களுடன் எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, 28 நகர்வுகளில் தோல்வியடைந்தார்.

இருப்பினும், 9 சுற்றுகள் முடிவில் 4 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ரேபிட் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News