25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வளரும் சாம்பியன்களுக்கான ஆரோக்கிய உணவுத் திட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வளரும் சாம்பியன்களுக்கான ஆரோக்கிய உணவுத் திட்டம்.

4 முதல் 12 வயது குழந்தைகளுக்காக

சத்தான உணவு • ஆரோக்கியமான வளர்ச்சி • மகிழ்ச்சியான குழந்தைகள்

காலை உணவு( Breakfast) - 5 ஊறவைத்த பாதாம்,கம்பு தோசை,நிலக்கடலை சட்னி.

முற்பகல் சிற்றுண்டி ( Mid-Morning Snack ) - செவ்வாழைப்பழம்,வறுத்த பிஸ்தா.

மதிய உணவு (Lunch) - காய்கறி பிரியாணி,தயிர்,முட்டை பொரியல்.

மாலை சிற்றுண்டி ( Evening Snack) -பச்சைப் பட்டாணி சாட்,

இரவு உணவு (Dinner) - கோதுமை ரவா உப்புமா,தயிர், நட்ஸ் மில்க்ஷேக்.

 நல்ல உணவு • நல்ல வளர்ச்சி • பிரகாசமான எதிர்காலம்.

சத்தான உணவைத் தேர்ந்தெடுப்போம் — குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *