25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


டெக்னா லாஜியுடன் இணைந்து புதுமைகளை உருவாக்குவதே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டெக்னா லாஜியுடன் இணைந்து புதுமைகளை உருவாக்குவதே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

அமெரிக்காவில் டாட் காம் நிறுவனங்கள் இண்டர்நெட் வசதி அறிமுகமான காலத்தில் அதிக ளவில் தொடங்கப்பட்டன. இதை ஸ்டார்ட் அப் நிறுவனம் என வகைப்படுத்தினர். புதுமையுடன் வரும் தொழில்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக மாறுகின்றன.

 உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தொழிலே வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் ஓட்டல் உணவை டெலிவரி செய்வதுதான். இந்நிறுவனங்கள் அதை ஒரு தொழில்நுட்பத்துடன் இணைத்து,அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஓட்டலின் பெயர், அங்குள்ள உணவு வகைகள், அதில் வாடிக்கையாளர்களுக்கு தனக்கு பிடித்த உணவை தேர்ந்தெடுப்பது, அந்த உணவு எவ்வளவு நேரத்தில் டெலிவரியாகும், அதற்கான கட்டணம் என்ன, யார் அந்த உணவை டெலிவரி செய்கிறார்கள் என அவர்களின் செயலியை (ஆப்) வடிவமைத்துள்ளனர். 

இதனால்மிக எளிதாக இருந்த இடத்தில் இருந்தே வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிடமுடியும். அதாவது புதுமையுடன் விரைவில் வளரக்கூடிய நிறுவனங்களே ஸ்டார்ட் அப் நிறுவனம் எனப்படுகிறது.ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி ,மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கும் வகையிலான ஐடியா மட்டுமே இருந்தால்  தொழிலே ஜெயிக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News