25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிறுகுறிஞ்சான் செடி (சர்க்கரைகொல்லிசெடி)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுகுறிஞ்சான் செடி (சர்க்கரைகொல்லிசெடி)

சிறுகுறிஞ்சான்செடிகள்தமிழ்நாட்டின்பலபகுதிகளில்காணப்படுகின்றன.இவைபொதுவாககாடுகள்,சமவெளிகள்,மற்றும்சமவெளிகாடுகள்போன்றஇடங்களில்வளருகின்றன.சர்க்கரைகொல்லிசெடி(sirukurinjan) வளர்வதற்குதொட்டிசற்றுஅகலமானதாகஇருந்தால்நல்லது.

சர்க்கரைகொல்லிசெடி (sirukurinjan)வளர்ப்பதற்காகபைகளில்மண்நிரப்பும்போது,பையின்நீளத்தில்ஒருஅங்குலத்துக்குக்கீழ்இருக்குமாறுநிரப்பவேண்டும், முழுமையாகநிரப்பக்கூடாது.

இதில்அடியுரமாகஒருபங்குமண்,ஒருபங்குதென்னைநார்க்கழிவு,ஒருபங்குஇயற்கை  உரம் எனஇந்தமூன்றையும்கலந்துவைக்கவேண்டும்.இந்தகலவைதயாரானதும் 10 நாட்கள்கழித்து, கலவைநன்குமக்கியதும்விதைப்பைமேற்கொள்ளவேண்டும்.

விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும்.

அதேபோல் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

விதைகள் முளைக்கும் வரை செய்திதாள்களை கொண்டு மூட வேண்டும்.

விதைகள் முளைத்த பின் நீக்கி விடலாம். 20 நாட்கள் ஆன நாற்றுகளை தொட்டியின் அல்லது பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.

பைகளில் நேரடையாகவே துண்டுச் செடிகளை நடவு செய்யலாம். தொட்டியின் அளவைப் பொறுத்து நடவு செய்ய வேண்டும்.

நாற்றுகள்நட்டவுடன்பூவாளிகொண்டுதண்ணீர்தெளிக்கவேண்டும்.

பின்தினமும்காலைஅல்லதுமாலைவேளைகளில்தண்ணீர்தெளிக்கலாம்.

சிறுகுறிஞ்சான்செடிகளைக்காக்கும்இயற்கைபூச்சிக்கொல்லியானவேப்பஎண்ணையைமாதம்ஒருமுறைதெளிக்கவேண்டும்.சமையலறைகழிவுகளைமட்கச்செய்துஉரமாகபோடலாம்.மாதம்ஒருமுறைமண்புழுஉரம்இடவேண்டும். இயற்கைஉரங்களைஇடுவதால்செடிகளின்வளர்ச்சிசீராகஇருக்கும்.

சிறுகுறிஞ்சான்செடி(sirukurinjan) பாதுகாப்பு முறைபொறுத்தவரைவாரம்ஒருமுறையாவதுசெடியைச்சுற்றிஅடிமண்ணைக்கொத்திவிடவேண்டும்.

வேப்ப இலைகளை நன்குகாயவைத்துத்தூள்செய்துகொள்ளவேண்டும். இந்தத்தூளைச்சிறுகுறிஞ்சான்செடிஒன்றுக்குஒருபிடிவீதம், சிறுகுறிஞ்சான்செடியின்வேர்பகுதியில்போட்டுநன்குகொத்திவிடவேண்டும். இதுவேஅடிஉரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும்

:சிறுகுறிஞ்சான்செடிநீண்டநாள்தாவரம்என்பதால்,தங்களுக்குதேவைப்படும்போதுசெடியில்இருந்துபறித்துபயன்படுத்தி

கொள்ளலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News