தமிழக அரசு அறிவிப்பு. புதிய ரேஷன் அட்டைகள் , மாற்றங்கள் ஆன்லைனில்.
புதிய ரேஷன் அட்டைக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். குடும்ப தலைவரின் போட்டோ(5 MB), குடும்ப தலைவர் & உறுப்பினர்களின் ஆதார், மின் கட்டண ரசீது ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவும். tnpds.gov.in தளத்திற்கு சென்று Apply new smart card லிங்கை கிளிக் செய்து செல்போன் எண் உள்ளிட்ட தகவலை பதிவேற்றம் செய்யவும். பின்னர், TSO (அ) RI நேரில் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்வர். பின்னர் உங்களுக்கு கார்டு வழங்கப்படும்.
ரேசன் அட்டையில் புதிய நபர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய அல்லது புதிய ரேசன் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnpds.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் எளிதாக மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
0
Leave a Reply