25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மரவள்ளிக்கிழங்கு லட்டு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மரவள்ளிக்கிழங்கு லட்டு.

தேவையான பொருட்கள்:


மரவள்ளிக்கிழங்கு -500 கிராம்
வெல்லம் - 300 கிராம்
உடைத்த முந்திரி, திராட்சை.
தேங்காய் துருவல்,
ஏலக்காய், தண்ணீர் - தேவையான அளவு
உப்பு -சிறிதளவு.


செய்முறை:


மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி, ஆவியில் நன்கு வேகவைத்து, மசித்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி, பாகாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
மசித்த மரவள்ளிக்கிழங்கு சூடாக இருக்கும் போதே, அத்துடன் வெல்லப்பாகு, தேங்காய்
துருவல், முந்திரி, ஏலக்காய், திராட்சை, சிறிதளவு உப்பு சேர்த்து,நன்கு பிசைந்து உருண்டை
பிடிக்கவும்.
சுவையான, மரவள்ளிக்கிழங்கு லட்டு தயார். சிற்றுண்டிக்கு ஏற்றது. சாப்பிட சுவையாக
இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News