25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


டாடா ஸ்டீல் இந்தியா, ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடரில் நிஹால் சரின் 'சாம்பியன்'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டாடா ஸ்டீல் இந்தியா, ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடரில் நிஹால் சரின் 'சாம்பியன்'.

டாடா ஸ்டீல் இந்தியா, ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடர் கோல்கட்டாவில் இந்தியா சார்பில்  ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட் முறையிலான போட்டி (9 சுற்று) நடந்தன.

 நேற்று மூன்றாவது கடைசி 3 சுற்று நடந்தன. 7வது சுற்றில் நிஹால் சரின், பிரக்ஞா னந்தா, ஆனந்த் விதித் குஜ்ராத்தி மோதிய போட்டி 'டிரா' ஆகின. 8வது சுற்றில் நிஹால் சரின், அமெரிக்காவின் வெஸ்லேயை வீழ்த்தினார். ஆனந்த்-பிரக்ஞானந்தா மோதிய போட்டி டிரா ஆனது.

ஆனந்த்-நிஹால் சரின் மோதிய கடைசி சுற்று ” 'டிரா' ஆனது. முடிவில் 2 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்த நிஹால் சரின் சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.

ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ, 6.5 புள்ளி எடுத்து  பெண்கள் பிரிவில் முதலிடம்பெற்று, சாம்பியன் ஆனார். ரஷ்யாவின் அலெக்சா கோர்யச்கினா 2 (இந்தியாவின்திவ்யா (4.5) இடம் பெற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News