25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் தொடர்ந்து நின்று செல்லும்   தேஜஸ் விரைவு ரயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் தொடர்ந்து நின்று செல்லும்  தேஜஸ் விரைவு ரயில்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் , என தென்னக ரயில்வே அறிவிப்பு.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும், தேஜஸ் விரைவு ரயில் இனி ,தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

ஆகஸ்ட்26ஆம் தேதி வரை தாம்பரத்தில் நின்று செல்லும், என ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிப்பு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News