25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


டென்னிஸ்: டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் அரையிறுதி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டென்னிஸ்: டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் அரையிறுதி .

அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் நகரில் பெண்களுக்கான டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 6-3, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News