பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி .
கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது.
50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் ஆப்கானிஸ் தான் அணி 208ரன்னில் அடங் கியது. இதனால் தென்ஆப்பி ரிக்க அணி 107 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது.
ஆப்பிரிக்க வீரர் ரையான் ரிக் கெல்டன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அணிகள், மோதுகின்றன.
நாளை இந்தியா, பாகிஸ்தான் அணிகள், துபாயில் மோதுகின்றனர்.
0
Leave a Reply