குலதெய்வத்தின் கோபமும் குறைய....
வாகனங்களில் பயணிக்கும்போதுஒரு சிறிய காகிதப்பூ உங்களோடு எடுத்து சென்றால் விபத்துகள் ஏற்படாது.
தூங்கும் போது எப்போதுமே இடது கை கீழே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆயுள்நீடிக்கும்.
தினமும் தூபம் போடும்போது சந்தனப் பொடியை சிறிதளவு சேர்த்துக் கொண்டால் வீட்டில் தெய்வ கடாட்சம் நிலைத்திருக்கும்.
வீட்டில் இருக்கும் சிறு குழந்தை இரவு தூங்காமல் அழுது கொண்டே இருக்கிறதா. நள்ளிரவில் தூக்கத்தில் திடீரென எழுந்து பயந்து அழுகிறதா. தூங்குகின்ற குழந்தைக்கு பக்கத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் கல் உப்பை கரைத்து வையுங்கள். குழந்தை நிம்மதியாக தூங்கும்.
வாழைத்தண்டு திரி போட்டு வீட்டில் தீபம் ஏற்ற. தெய்வ குற்றம் நீங்கும்.குலதெய்வத்தின் கோபமும் குறையும்.
0
Leave a Reply