25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ஆப்பத்தின் நறுமணம் தெருவிற்கு வாசம் வரும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆப்பத்தின் நறுமணம் தெருவிற்கு வாசம் வரும்

முன் காலத்தில் அம்மா சுடும் ஆப்பத்தின் நறுமணம் தெருவிற்கு வாசம் வரும் இன்று ஆப்பத்தின் நறுமணம் குழந்தைகள் அறியாத அளவிற்கு மாறிவிட்டது.. காரணம் அப்போது தென்னை மரம் அல்லது பனை மரத்தின் கள் சேர்த்து செய்வார்கள்.இப்போது கிடைப்பதில்லை. அரிசியும் ருசியுடன் இருக்கும். அதனால் அப்போது உள்ள ஆப்பத்தின் சுவை இப்போது இல்லை. அதற்கு பதிலாக இப்போது ஆப்பத்தின் சுவையை ரொட்டி, கேக் செய்ய பயன்படுத்தும் ஈஸ்ட் கொடுக்கிறது. பச்சரிசி, புழுங்கல் அரிசி, வடித்த சாதம், தேங்காய் துருவலை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து கலந்து, அதனுடன் அரை ஸ்பூன் ஈஸ்ட் தண்ணீரில் சேர்த்து கரைத்து உப்பு சேர்த்து ஆப்ப மாவை தயார் செய்து, மறுநாள் காலை புளித்த பின் மாவின் வாசனை பிரமாதமாக இருக்கும். தேங்காய் பால், சென்னா மசாலா செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News