குண்டாயிருப்பு ஊராட்சி சுப்பிரமணியபுரம் கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் ஆடைகள் உற்பத்தி செய்யும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு ஊராட்சி சுப்பிரமணியபுரம் கிராமத்தில் (23.11.2024) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் ஆடைகள் உற்பத்தி செய்யும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
Leave a Reply