வியக்க வைக்கும் நம் பிரதமர் மோடியின் சுறுசுறுப்பு .
10 நாட்கள்,18 விமானம்,16 நகரங்கள்,04 நாடுகள்,03 விருதுகள்,05 இரவுகள் விமானத்தில்
36 நிகழ்ச்சிகள்,1 தலைவர்
"நம் பிரதமரின் சுறுசுறுப்பு எனக்கு ஆச்சர்யமாக உள்ளது" - பவன் கல்யாண்
"நம் பிரதமரை கண்டு நான் வியக்கிறேன். கடந்த 10 நாட்களில் மட்டும் 36 நிகழ்ச்சிகள், பல மணிநேர பயணம், பல சந்திப்புகள். இந்த வயதில் இப்படி ஒருசுறுசுறுப்பான மனிதரை பார்ப்பது மிக அரிது" என்றார் பவன் கல்யாண்.
0
Leave a Reply