தர்பூசணி தோல்!
பொதுவாக நாம் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு, அதன் வெள்ளை நிறத்தோல் பகுதியை குப்பையில் வீசி விடுவோம்.ஆனால், அந்தத் தோலில் தான், நம் சருமத்தை பளபளப்பாக்கும் அரிய சத்துக்கள் மறைந்துள்ளன. இதை எப்படி பயன்படுத்தலாம் என்று விரிவாகப் பார்ப்போம்:
வெயிலில் அலைவதால் முகம், கை, கால்கள் கருத்து போய்விட்டதா? கவலை வேண்டாம். தர்பூசணி தோலின் உட்புற வெள்ளை பகுதியை அப்படியே எடுத்து, சருமத்தில் தேய்க்கவும். இது, சருமத்திற்கு நல்ல குளிர்ச்சியை தருவதோடு, வேனல் கட்டிகள் மற்றும் எரி குறைக்கும். எரிச்சலை உடனே
முகத்தில் அடிக்கடி பருக்கள் வருகிறதா? தர்பூசணி தோலில் உள்ள சத்துக்கள் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். அந்தத் தோலை அரைத்து முகத்தில் பூசி வர, பருக்கள் குறையும் மற்றும் பருக்களால் வரும் வீக்கமும் வடியும்.
உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்...அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
0
Leave a Reply