இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.
கோல்கட்டாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது 'டி-20' போட்டி, நாளை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று சென்னை வந்தனர். 7 ஆண்டுக்குப் பின் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 'டி-20' போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது
0
Leave a Reply