பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய்.
பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய். அவள் யார்? பச்சை கிளி.
என் தாயோ கடல், என் தந்தையோ சூரியன், என்னை விரும்பாத வீடே இல்லை. நான் யார்? உப்பு .

0
Leave a Reply