பல ஆண்டுகளுக்கு பின் ரஜினியும், கமலும் மீண்டும் இணைந்து நடிப்பதாக சமீபத்திய செய்தி.
துபாயில் நடந்த சைமா விருது விழாவில் பேசிய கமல், "நாங்கள் இணைந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ஆளுக்கு ஒரு பிஸ்கெட் சாப்பிட ஆசைப்பட்டோம், தனியாக படம் செய்து அதை சாப்பிட்டோம். இப்ப மீண்டும் அரை பிஸ்கட் போதும்ங்கிற நிலைக்கு வந்து விட்டோம். எப்போதோ நடக்க வேண்டி யது. இப்போதாவது நடக்குதே" என்றார். ரஜினியும், கமலும் இணைந்து பல படங்களில் நடித்தனர்
0
Leave a Reply