.ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
.ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
பொருள்: பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்குஇழைக்கும் போது, அவரால் எதிர்க்க முடியாமல் ,இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர், தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும், அவரை அழித்து விடும்.
0
Leave a Reply