ஏழை சொல் அம்பலம் ஏறாது
ஏழை சொல் அம்பலம் ஏறாது
விளக்கம்: ஏழையின் பக்கம் நீதி இருந்தாலும் அவன் பொருளில்லாதவன் என்னும் காரணத்தால் அவன் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதை இப்ப பழமொழி விளக்குகிறது.
பொருள்: அம்பலம் ஏறாது - செல்லுபடியாகாது.

0
Leave a Reply