தேர்வுகள் நடப்பதால் பட வெளியீட்டில்,தியேட்டர்களுக்கு சிக்கல்.
இந்த வாரம் பிப்., 20ல் "லவ் சப்ஸ்க்ரைப் ஷேர், சிவசம்போ, எம்ஜி 24” ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன. 17th feb முதல் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வுகள் துவங்குகின்றன.அடுத்த இரு மாதங்களுக்கு தேர்வுகள் நடப்பதால் பட வெளியீட்டில் சுணக்கம் நிலவும் என்பதால் தியேட்டர்களுக்கு இன்னும் சிக்கல் ஏற்படலாம்.
0
Leave a Reply