25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சமையலறையை பாதுகாக்க.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமையலறையை பாதுகாக்க.

மஞ்சள், உப்பைக் கலந்து சமையல் அறையில் தூவினால் இடுக்களில் ஒளிந்திருக்கும் கிருமிகள் முற்றிலும் அகலும்.

நொச்சி இலையை சமையல் அறையில், பரப்பி வைத்தால் கொசுக்கள் அண்டாது.

2 கப் வினிகரை ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் சேர்த்து, அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையில் ஸ்ப்ரே செய்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

எண்ணெய் பாட்டில் வைக்கும் தட்டில் (tray ) ஒரு காட்டன் துணி அடியில் போட்டால் ஒரு வாரம் கழித்து ஜன்னல், இரும்பு பொருள் துடைக்க பயன்படுத்தலாம்.

பிழிந்த லெமன் மூடி இருந்தால் அதில் உப்பு தொட்டு அடுப்பு, விளக்கை தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News