இறால் குழம்பு ருசிக்க, இறாலை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து பிறகு குழம்பில் போடுங்கள்.
ஆப்பம் மாவில் சிறிது வெல்லம் அரைத்து கலக்கினால் மென்மையாகவும், இனிப்பு சுவையாக வும் இருக்கும்.
இறால் குழம்பு ருசிக்க, இறாலை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து பிறகு குழம்பில் போடுங்கள்.
சூடான சூப் செய்யும் போது கொஞ்சம் வெண்ணெய் விட்டு பரிமாறினால் வாசனை கூடி வரும்.
பழங்கள் அடங்கிய பாயசத்தில் எப்போதும் பழங்களை இறுதியில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் கரைந்து விடும்.
இடியாப்பம் செய்யும் போது, பச்சரிசி மாவை மட்டும் அல்ல சிறிது புழுங்கல் அரிசி மாவும் கலக்கவும்.
0
Leave a Reply