மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்க இன்று கடைசி
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணி நடக்கிறது.தமிழக மின் வாரியம் வீடுகள் உட்பட 2.67 கோடி இணைப்புகளுக்கு இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்குகிறது. இதுவரை 98 சதவீதம் பேர் ஆதார் எண் இணைத்துள்ளனர் . பிப்., 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப் பட்ட அவகாசம் இன்றுடன் முடிகிறது.
ஆதார் இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.
0
Leave a Reply