25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உன்னதி ஹூடா போலந்து  சர்வதேச பாட்மின்டனில்   'சாம்பியன்'  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உன்னதி ஹூடா போலந்து  சர்வதேச பாட்மின்டனில்   'சாம்பியன்'  .

 சர்வதேச பாட்மின்டன் தொடர் போலந்தில் பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் உன்னதி ஹூடா 18, பங்கேற்றார். இத்தொ டரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற உன்னதி, அரை யிறுதியில், 'நம்பர்-4' வீராங்கனை, துருக்கியின் பேராக்கை 21-19, 21-16 என பைனலுக்கு முன்னேறினார்.

இதில் உன்னதி, இத் தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை, உக்ரைனின் போலினா புருரோவாவை எதிர்கொண்டார். இத் தொடரில் முதன்முறையாக முதல் செட்டை இழந்தார்.  அடுத்த இரு செட்களையும் 21-15, 21-8 என கைப்பற்றினார். முடிவில் உன்னதி, 10-21, 21-15, 21-8 என வென்று சாம்பியன் ஆனார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News