யு.எஸ். ஓபன் பேட்மிண்டன்:
பெண்கள் இரட்டையர்: இந்தியாவின் திரீஷா - காயத்ரி ஜோடி 21-12, 14-21, 21-13 என ஸ்பெயின் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
ஆண்கள் ஒற்றையர்: இந்தியாவின் ரவுனக் சவூகான் தகுதிச் சுற்றுகளில் வென்று, பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றார். அடுத்து சக இந்திய வீரர் சங்கர் முத்துசாமியை எதிர்கொள்கிறார்.
0
Leave a Reply