ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில்மீண்டும் முதலிடம்.
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் சுமார் 12 சதவீதம் வரை உயர்ந்ததால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.8.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சுமார் ரூ.80,000 கோடி சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 23-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
0
Leave a Reply