'வாரணாசி' படப்பிடிப்பு ஜார்ஜியாவில்…
மகேஷ்பாபு, பிரியங்காசோப்ரா, பிருத்விராஜ்நடிப்பில்,ராஜமவுலி இயக்கத்தில்,உருவாகிவரும்தெலுங்குப்படம் 'வாரணாசி'. முதற்கட்ட படப் பிடிப்பு ஐதராபாத், ஒரிசாவிலும் அடுத் தக்கட்ட படப் பிடிப்பு கென்யா நாட்டிலும் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பனி படர்ந்த ஜார்ஜியா நாட்டில் நடக்கிறது.இதற்காக மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
0
Leave a Reply