விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகாமந்தனா பிரமாண்டமான திருமணம்.
தெலுங்கு திரையுலகத்தின் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் உதய்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படி ராஷ்மிகாவுக்கு திருமாங்கல்யம் கட்டினார். விஜய் தேவரகொண்டா. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகாவின் ஆசைப்படி மாலையில் 'கொடவா' முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இதில் தெலுங்கு திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பிரமாண்டமான திருமணத்தை ஒட்டி, வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் ஏழை மக்களுக்காக ராஷ்மிகா மந்தனா 68 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 180 வீடுகளைக் கட்டியுள்ளார். நூற்றுக் கணக்கான அனாதை இல்லங்களுக்கு விருந் தும் அளித்தார்.ராஷ்மிகா மந்தனா செய்த நல்ல பணிக்காக வாழ்த்துங்கள்.
0
Leave a Reply