விக்ரம் குமார் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா.
இயக்குனர் விக்ரம் குமார், தெலுங்கு நடிகர் நிதினை வைத்து ஒரு படம் இயக்குவதாக சொல்லப்பட்டது. படம் துவங்கப்படாத தால், அதே கதையை விஜய் தேவரகொண்டாவிடம் சொல்லி ஒகே வாங்கி விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளாராம் விக்ரம் குமார்.
0
Leave a Reply