முன்னோர்கள் கூறிய மரியாதையை சம்பாதிக்கும் வழிகள்.
யாரையும் இரண்டு முறைக்கு மேல் அழைக்காதீர்கள்.
தேவைக்கு அதிகமாக யாரிடமும் பழகிவிடாதீர்கள் அல்லது நெருக்கமாகிவிடாதீர்கள்.
யாரும் கேட்காமல் அறிவுரைகளை வழங்க வேண்டாம்.
குறைவாகப் பேசுங்கள் .ரகசியம் காக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் அடுத்த நகர்வு என்ன என்பதை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.
பணம் சம்பாதிக்க வெவ்வேறு வழிகளைத் தேடுங்கள்.
எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் சரி என்று நினைப்பதை மட்டும் செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் மதிப்புக் கூட்டியவரை நன்றி "சொல்ல மறக்காதீர்கள்.
0
Leave a Reply