சர்க்கரை நோயை இயற்கை வாழ்வியல் ரீதியாக நாம் சரி செய்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல, உடலில் நாம் செய்யும் வாழ்வியல் தவறினால் இன்சுலின் சுரப்பதில் சில மாற்றங்கள் நிகழும் அதை நம் உணவின் ரீதியாக இயற்கை வாழ்வியல் ரீதியாக சரி செய்து கொள்ளலாம்.
மருந்து, மாத்திரைகள் எடுக்கும் போது காலத்திற்கும் அது உடலில் நோயாக மாறுகிறது. இதுவே மறைக்கப்பட்ட உண்மை.
மருந்து, மாத்திரை,ஊசி தேவையில்லை, தினமும் அருகம்புல் சாருடன் மூன்று மிளகு சேர்த்து,48 நாட்கள் குடித்து வந்தால், சர்க்கரை நோய் முழுவதுமாக குணமாகிவிடும்.
இதனுடன் ஆவாரம் பூ தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தினமும் ஒரு வேலை குடிக்கவும்.
காலையில் இஞ்சி(தோல் நீக்கவும்), மதியம் சாப்பாடு வடித்த கஞ்சியில் ஒரு ஸ்பூன் சுக்கு பொடி, மாலை வெந்நீரில் கடுக்காய் தூள் எடுத்துக்கொள்ளவும்.
0
Leave a Reply