எடை குறைப்பு மாத்திரைக்கு ஒப்புதல்.
உடல் எடையைக் குறைக்கும் Wegovy (Semaglutide) மாத்திரைக்கு அமீரக மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (EDE) ஒப்புதல் அளித்துள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும் திறனும் இந்த மாத்திரைக்கு உள்ளதாக EDE தெரிவித்துள்ளது.
0
Leave a Reply