நெருப்புக்கோழியின் முட்டையின் எடை
நெருப்புக்கோழியின் முட்டையின் எடை 22 கோழி முட்டைக்கு சமம்.
ஐநா பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பெண் விஜயலட்சுமி பண்டிட்
பாரதிய மகிளா வங்கி இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்டது.
நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது - இரும்புத்தாது.
அதிக போக்குவரத்து நிறைந்த பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்.
தென் பேராழி எனப்படும் பெருங்கடல்- அண்டார்டிக் பெருங்கடல்.
உலகில் அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் நாடு சீனா.
0
Leave a Reply