எது செல்வம் ? .
தாய், தந்தையை தினமும் பார்க்கும் பாக்கியம் பெறுவது.
கணவன், மனைவி இருவரும் புரிதலுடன் (ஒன்றுபட்டு) வாழ்வது.
சொன்ன பேச்சைக் கேட்கும் பிள்ளைகள் அமைவது.
கடன்கள் இல்லாமல் வாழ்வது.
நம் தேவைக்கு ஏற்றவாறு பணம் இருப்பது.
எதைச் சாப்பிட்டாலும் அதை செரிமானம் செய்யும் ஆரோக்கியம் இருப்பது.
நமக்காகக் கண்ணீர் சிந்தும் நல்ல நண்பர்கள் இருப்பது.
மற்றவர்களால் (சமூகத்தில்) மதிக்கப்படுவது.
பிறருக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் கொண்டிருப்பது.
இதுவே உண்மையான செல்வம்.
0
Leave a Reply