இனி WHATSAPP இதில் இயங்காது.
Android 6-க்கும் குறைவான software-களில் இயங்கும் செல்போன்களில் இனி WhatsApp செயலி இயங்காது என மெட்டா நிறுவனம் அறிவிப்பு
செப்டம்பர் 8-ம் தேதிக்கு பிறகு Android 6-க்கும் மேலே உள்ள போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும் என்பதால், பயனர்கள் Back-up எடுத்துவைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.
0
Leave a Reply