விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்.
விம்பிள்டன்கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில்ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர்.
இதில் அல்காரஸ் 6-4, 5-7, 6-3, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் தொடர்ந்து 3வது முறையாக (2023, 2024, 2025) பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், விம்பிள்டனில் 7 முறை கோப்பை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினர்.
இதில் சின்னர் 6-3, 6-3, 6-4 என வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் நெதர்லாந்தின் செம் வெர்பீக், செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஜோடி,
7-6, 7-6 என பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி, பிரேசிலின் லுாயிசா ஸ்டெபானி ஜோடியை வென்றது.
அமெரிக்காவின் அனிசிமோவா, போலந்தின் ஸ்வியாடெக்பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இன்று மோதுகின்றனர். இருவரும் முதன் முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறினர். இன்று வெற்றி பெறும் வீராங்கனை விம்பிள்டனில் முதல் கோப்பை வெல்லாம்.இதன்மூலம் விம்பிள்டனில் தொடர்ந்து 8வது ஆண்டாக பெண்கள் ஒற்றையரில் புதிய சாம்பியன் கிடைக்க உள்ளார்.
0
Leave a Reply