காய்கறிகள் நீண்ட நாட்கள் புதியதாக இருக்க...
கொத்தமல்லி: அடிப்பகுதியை நறுக்கிவிட்டு, ஒரு கப் தண்ணீரில் வைத்து பராமரித்தால் புதியதாக இருக்கும்.
புதினா: இலைகளை மட்டும் ஆய்ந்து, ஒரு பெட்டியில் (Box) அடைத்து ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.
கீரை: செய்தித்தாள்களில் (Newspaper) சுற்றி வைத்தால் 10 நாட்கள் வரை பசுமையாக இருக்கும்.
கறிவேப்பிலை: இலைகளை மட்டும் பிரித்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால் 2 வாரங்கள் வரை பிரஷ்ஷாக இருக்கும்.
0
Leave a Reply